Publisher: படைப்பு பதிப்பகம்
எழுதுவதன் வழியாக எனக்கும் என் எழுத்துக்குமான இடைவெளியை குறைத்துக் கொண்டே இருப்பதுதான் எனக்கான நோக்கமாக இருக்கிறது. அது முதலில் நிகழ்வது கவிதைகளின் வழியாகவே. மரத்தோடு பேச நதியோட விளையாட காடுகளோடு நடைபோட... பாறைகளில் தனித்திருக்க... இப்படி இயற்கையோடு இணைய கவிதைகளே எனக்கு வழிகாட்டி. சசு மனிதனை மதிக்க ப..
₹152 ₹160
Publisher: படைப்பு பதிப்பகம்
இரு இதயங்களுக்கு இடையே உள்ள மௌனத்தை, பிரிவை, தேடலை. மகிழ்ச்சியை, அன்பை மிக ஆழமாக வெளிப்படுத்த, கவிதைகளால் மட்டுமே முடியும். பார்வையின் வழியே பிரபஞ்சத்தை ரசிக்க இயல்வதும், கண்களின் வழியே கடவுளைத் தரிசிக்க முயல்வதும் காதலில் மட்டுமே சாத்தியம். வானம் அருகில் இருப்பதாகத் தெரிவதும், பூமி தூரமாய்த் தெரிவத..
₹152 ₹160
Publisher: படைப்பு பதிப்பகம்
கவிஞர். தஞ்சை விஜய் எழுதிய பெருங்காடு அழித்தால் பெருங்கேடு நெஞ்சை கொள்ளை கொண்டு வலம்வரும் பெரும் வெற்றியோடு!அடர்வனத்தின் செறிவோடும் சுடர் வீகம் அறிவோடும் ஆழமாய் மனதை உழுகிறது உன் கவிதைக் கலப்பை!சமூகச் சீர் சீர்கேடுகளுக்கு சமூகத் தீர்வுகளை நல்விதைகளாய்த் தூவிடும் நவீன நாலடியார்!ஊன்றிப் படித்தவன் படித..
₹171 ₹180
Publisher: படைப்பு பதிப்பகம்
முளைக்கும் ஆற்றலிருந்தும், மண்ணின் கரடுமுரடான சூழலையோ அல்லது காலத்தின் கட்டாயத்தையோ கண்டு தயங்கி நிற்கும் ஒரு விதையின் மனப்போராட்டமே இந்தத் தொகுப்பின் அடிநாதமாகத் துடிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் வெறும் சொற்களின் சேர்க்கை அல்ல; அவை ஒரு ஆன்மாவின் உரையாடல்கள். தலைப்புக் கவிதையான 'முளைக்கத் தெர..
₹124 ₹130
Showing 1 to 10 of 10 (1 Pages)