Menu
Your Cart

பாகீரதியின் மதியம்

பாகீரதியின் மதியம்
-5 %
பாகீரதியின் மதியம்
பா.வெங்கடேசன் (ஆசிரியர்)
₹713
₹750
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்:

 பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாகஸங்களுக்கு வேளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன்.ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர்க் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி.உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா.பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள்.உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னோரு பெயர் இருக்கிறது,சவிதாதேவி.அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப்ம்பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி.பெயர் பெயர்களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாத நம்பி. “பெயர் ஒரு வித்தைகாரனின் தொப்பி.அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை.அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் உருவங்கள்.அது வெறும் ஒரு சொல்.சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்”.
Book Details
Book Title பாகீரதியின் மதியம்
Author பா.வெங்கடேசன் (Pa.Vengadesan)
ISBN 9789352440160
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 746
Year 2016
Edition 5
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும்..
₹95 ₹100
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்  - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது...
₹261 ₹275
ராஜன் மகள் - பா.வெங்கடேசன் :இந்த தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல்ல முயல்பவை..
₹309 ₹325