Menu
Your Cart

பள்ளிப் பைக்கட்டு

 பள்ளிப் பைக்கட்டு
-4 %
பள்ளிப் பைக்கட்டு
எம்.இலியீன் (ஆசிரியர்), எஸ்.தோதாத்ரி (தமிழில்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உன் நோட்டுப் புத்தகம் காட்டில் வளர்ந்தது. உன் சட்டை வயலில் வளர்ந்தது. மரத்தூளில் ரப்பர் பூட்ஸ் செய்யப்படுகின்றன. கரடுமுரடான செங்கல்லுக்கும் மிருதுவான தேநீர் கோப்பைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சின்னஞ்சிறு ஆலங்கட்டி, வானில் வீசும் காற்றின் தன்மையைக் குறிக்கிறது. உனக்கு உன் நண்பர்களைப் பற்றி நன்கு தெரியாது. அவற்றை பற்றி நன்கு நீ அறிந்துகொள்வதற்காக நாங்கள் இப்புத்தகதை எழுதியிருக்கிறோம்.
Book Details
Book Title பள்ளிப் பைக்கட்டு (Palli paikattu)
Author எம்.இலியீன் (Em.Iliyeen)
Translator எஸ்.தோதாத்ரி (Es.Thodhaadhri)
Publisher நீலவால் குருவி (Neelavaal Kuruvi)
Pages 65
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், Science | அறிவியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்க..
₹689 ₹725
2013 இலிருந்து 2016 வரை மூன்றாண்டுகளில் நூலாசிரியர் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கட்டுரைகளும் காரல் மார்க்ஸுடனும், மார்க்சியத்துடனும் தொடர்புடையவை. மார்க்ஸ் என்ற மனிதரின் தோற்றம், உழைப்பு, பழக்க, வழக்கங்கள், பண்புகள், அவருக்குப் பிடித்தமான நூல்கள், அவருடைய மனைவி ஜென்னியிடம் அவர் ..
₹114 ₹120