Menu
Your Cart

பணம் பண்ணலாம் வாங்க

பணம் பண்ணலாம் வாங்க
-5 %
பணம் பண்ணலாம் வாங்க
இரா.கோமதி (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சாலையைக் கவனியுங்கள். எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். எதற்கு இந்த பரபரப்பு? பணம் தேடத் தான் அல்லது தேடி வைத்துள்ள பணத்தைச் செலவழிக்கத் தான். ஏன், சில சமயம் அதிகரிக்கக் கூட இருக்கலாம். இந்த உலகத்தில் எல்லோருடைய ஓட்டமும் இரண்டு விஷயங்களுக்காகத் தான். ஒன்று. பணம், மற்றொன்று புகழ். புகழ் பணத்தைத் தருகிறதோ இல்லையோ பணம் புகழைத் தருகிறது. சாதனையாளர் பட்டியலைப் போன்று வருடாவருடம் பணக்காரர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. வாழ்வில் நல்ல நிலையை அடையவும் விருப்பங்களை நிறைவேற்றவும் பணம் தேவைப்படுகிறது. நமது கல்வி, திருமணம், வாழ்க்கை முறை என்று ஒவ்வொரு கட்டத்தையும் பணம் தான் தீர்மானிக்கிறது. செல்வம் நிறைந்த நாடுகளே பல துறைகளிலும் முன்னேறி வளர்ந்த நாடுகளாகி உள்ளன. ஒரு நாடு வளர அந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும், சாதனையாளர்கள் சாதித்துக் காட்டவும் பணம் தேவை. பணம் யாரிடம் சேரும்? தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் உழைப்பவரிடமே பணம் சேரும். தேடி சம்பாதித்த பணத்தை பத்திரமாகப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அப்படியே உழைத்துச் சேர்த்த பணத்தை சிறந்த வழியில் சேமிப்பவரிடமே அது நிலைத்திருக்கும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. எனவே பொருளைச் சேருங்கள். சேர்த்த பொருளைப் பெருக்குங்கள்.
Book Details
Book Title பணம் பண்ணலாம் வாங்க (Panam pannalam vaanga)
Author இரா.கோமதி (Iraa.Komadhi)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார்.இ..
₹190 ₹200
உடலாலும் மனத்தாலும் அறிவாலும் தன்னால் முடிந்த அளவு சாதிப்பதே ஒருவரது வாழ்கையின் முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்...
₹143 ₹150