-5 %
பணம்சார் உளவியல் | The Psychology of Money
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Psychology | உளவியல் ,
Essay | கட்டுரை ,
Self - Development | சுயமுன்னேற்றம்
₹309
₹325
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789391019198
- Page: 280
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Jaico Publishing House | ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
Book Details | |
Book Title | பணம்சார் உளவியல் | The Psychology of Money (panamsaar-ulaviyal) |
Author | Morgan Housel |
Translator | சந்தர் சுப்பிரமணியன் |
ISBN | 9789391019198 |
Publisher | Jaico Publishing House | ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் (jaico publishing house) |
Pages | 280 |
Published On | Sep 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Psychology | உளவியல், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |