Menu
Your Cart

பணியார மழையும் பறவைகளின் மொழியும்

பணியார மழையும் பறவைகளின் மொழியும்
-5 % Available
பணியார மழையும் பறவைகளின் மொழியும்
கழனியூரன் (ஆசிரியர்)
₹105
₹110
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும், கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள், கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார். - மு. முருகேஷ்பாபு
Book Details
Book Title பணியார மழையும் பறவைகளின் மொழியும் (Paniyaara Mazhaiyum Paravaigalin Mozhiyum)
Author கழனியூரன் (Kazhaniyuran)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha