Menu
Your Cart

பஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)

பஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)
-10 % Out Of Stock
பஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)
₹45
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) :

வணக்கம் சுட்டிஸ்,

உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து கதை சொல்லி, பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு, விளையாடினால் எப்படி இருக்கும்? செம ஜாலியாக இருக்கும் அல்லவா? அப்படித் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள் ஜாலியாக இருந்து வருகின்றனர். அப்படி அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய கதைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள் தான் பஞ்சுமிட்டாய் இதழாக உருவானது.

இந்நூலில் குழந்தைகளின்
  • கதைகள், 
  • ஓவியங்கள், 
  • பாடல்கள், 
  • புதிர்,
  • விளையாட்டு,
  • புத்தக அறிமுகம்,
  என உங்களுக்கு பிடித்த விசயங்கள் நிறையவே உள்ளன. 

மேலும் உங்களுடைய படைப்புகளும் வரவேற்க்கப் படுகின்றன.

வாருங்கள் பஞ்சு மிட்டாயை சுவைக்கலாம்......

Book Details
Book Title பஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) (Panjumittai children magazine)
Author சிறுவர் & சிறுமியர் (Siruvar & Sirumiyar)
Publisher பஞ்சு மிட்டாய் பதிப்பகம் (Panju Mittai Publishers)
Pages 25
Published On Apr 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author