Menu
Your Cart

பண்பாட்டுப் பொற்கனிகள்

பண்பாட்டுப் பொற்கனிகள்
-10 %
பண்பாட்டுப் பொற்கனிகள்
₹158
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தனது அனுபவங்களையும் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். மலையாளத் திரையுலகில் சீரிய சினிமா, மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர். அவர்களில் எவரும் தங்களது திரைக்கலையைக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகி அதை அடூரைப்போல பகிர்ந்துகொண்டதில்லை. அடூர் முன்வைக்கும் கோட்பாடுகள் அவரது கலையனுபவத்திலிருந்து உருவானவை. அந்த அனுபவங்களின் பிறப்பையும் வளர்ச்சியையும் அவை கோட்பாடாக நிலை பெறும் முறையையும் தேர்ந்த எழுத்தாளனின் லாவகத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.
Book Details
Book Title பண்பாட்டுப் பொற்கனிகள் (Panpaattu Porkanigal)
Author சச்சிதானந்தன் சுகிர்தராஜா (Sachithananthan Sukirtharaja)
ISBN 9789380240329
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 224
Published On Nov 2009
Year 2010
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘இவ்விடத்தில் துப்பாதீர்கள்’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘எந்த மானமுள்ள யாழ்ப்பாணத்தானும் துப்பத்தான் செய்வான்’ என்று எழுதும் எள்ளலும் தள்ளலும் கொண்ட இவருடைய தமிழ் எழுத்துக்காகவே கலைத்துப் பிடித்து நட்பானேன். ஆழமும் விரிவும் மாத்திரமல்ல புன்னகையுடனும் படிக்கக்கூடிய எழுத்..
₹270 ₹300
அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நடைக்குப் பேர்போனவை. ‘காலச்சுவடு’, ‘காலம்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த அவரது பத்திகள் அடங்கிய தொகுப்பு இது. சுஜாதா, அசோகமித்திரன் முதலியோரின் படைப்புகள், ஆளுமைச் சித்திரங்களில் தொடங்கி, ஜப்பான் அரசு நடைமுற..
₹180 ₹200