Menu
Your Cart

பறக்கும் வெண்குதிரை

பறக்கும் வெண்குதிரை
-5 %
பறக்கும் வெண்குதிரை
வன்மி (ஆசிரியர்)
₹171
₹180
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எழுத்தாளர் சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன் போன்ற முன்னோடிகள் எழுதிப்பார்த்த கிராமத்து வாழ்வைக் குழந்தைகள் பார்வையில் விரித்துச் செல்வது இந்நாவலின் தனித்துவம். தமிழ்நாட்டின் கிராமப்புறக் குழந்தைகளை நாயகர்களாக வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாக இந்த நாவல் வடிவம் கொண்டுள்ளது என்பதை மிகுந்த உற்சாகத்தோடு பாராட்டி வரவேற்கிறேன்.
Book Details
Book Title பறக்கும் வெண்குதிரை (parakkum-venkuthirai)
Author வன்மி
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 160
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Children Books| சிறார் நூல்கள், 2023 Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha