By the same Author
விகடகவி தெனாலிராமன் விநோதக் கதைகள்மனிதனுக்குப் படிப்பறிவு மட்டும் இருந்தால் போதாது பட்டறிவும் அவசியம் வேண்டும் என்பதை இந்நூல் தெளிவாக சொல்லியுள்ளது..
₹168 ₹177
Your shopping cart is empty!
பரமஹம்சர் சொன்ன பரவசக் கதைகள்
பரமஹம்சர் சொன்ன பரவச கதைகள் உலகத்தில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்களில் முக்கியமான ஒரு இடத்தை வகிப்பவர் சுவாமி விவேகானந்தர். சாதாரண நரேந்திரனாக இருந்த அவரை சுவாமி விவேகானந்தராக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான். விவேகானந்தரைத் தெரிந்திருக்கிற அளவுக்கு பலருக்கு பரமஹம்சரைத் தெரிந்திருப்பதில்லை. ஆனால் அந்த மகான் உலகுக்கு எடுத்துச் சொன்ன உண்மைகள் அநேகம். அவர் சொன்ன சின்ன சின்னக் கதைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கியிருக்கிறோம். இக்கதைகள் உங்களுக்கு உலகைப் பற்றிய தெளிவையும் பக்திப் பரவசத்தையும் அளிக்கும் என்று நம்புகிறோம்.
Book Details | |
Book Title | பரமஹம்சர் சொன்ன பரவசக் கதைகள் (Paramahamsar Sonna Paravasa Kathaigal) |
Author | ஆர்.இராதகிருஷ்ணன் (Aar.Iraadhakirushnan) |
ISBN | 9789382578093 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 144 |
Year | 2004 |
Edition | 1 |
Format | Paper Back |