Menu
Your Cart

இந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)

இந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)
-5 %
இந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பணம், வர்த்தகம், தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி நூல் பேசுகிறது. நாணயங்களை செலாவணியாக வெளிநாட்டவர்கள் கருதியபோது அதையும் சேமிப்புக்குரிய சொத்தாக இந்தியர்கள் கருதியதை ஆசிரியர் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். சரக்குக்கு இருவிதமான மதிப்புகள். ஒன்று பயன்பாட்டு மதிப்பு, மற்றது பரிவர்த்தனை மதிப்பு என்று பொருளியலை எளிமையாகப் புரிய வைக்கிறார். - தி இந்து.
Book Details
Book Title இந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை) (Indhiya porulathara varalaru)
Author வே.மீனாட்சி சுந்திரம்
ISBN 978-81-924912-9-5
Publisher பரிசல் (Parisal)
Pages 136
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author