Menu
Your Cart

பர்வீன் பானு சிறுகதைகள்

பர்வீன் பானு சிறுகதைகள்
-5 % Out Of Stock
பர்வீன் பானு சிறுகதைகள்
பர்வீன் பானு (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பர்வீன் பானு சிறுகதைகள்

தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதியவரல்லர்; தமிழகத்தின் பிரபல இதழ்களான தினமணி, தினமலர், ஆனந்த விகடன் வாசகர் வட்டத்தின் வழி நன்கு அறிமுகமான பெண் எழுத்தாளர்.

புதிய நூற்றாண்டிற்கான சமூகத்தேடலை எழுத்தில் வடித்து வாசகர்களின் இதயத்தைத் தொடுபவர்.

புறக்கணிக்கப்படும் பெண்கள், வயோதிகத் தம்பதிகள், ஏழ்மையின் பிடியில் சிக்கித்  தவிக்கும் அடித்தட்டு மக்கள் -அனைவருகாகவும் உரத்துக் குரல் கொடுப்பவர்.

Book Details
Book Title பர்வீன் பானு சிறுகதைகள் (Parveen Banu Sirukathaikal)
Author பர்வீன் பானு (Parveen Paanu)
Publisher தணல் பதிப்பகம் (Thanal Pathipagam)
Pages 418
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author