Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

பசுமைப் புரட்சியின் வன்முறை

பசுமைப் புரட்சியின் வன்முறை
பசுமைப் புரட்சியின் வன்முறை
பூவுலகின் நண்பர்கள் (ஆசிரியர்), வந்தனா சிவா (ஆசிரியர்)
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயற்கையின் வரம்பு மற்றும் கட்டுப்பாடுகளை உடைத்து நொறுக்கி அபரிமிதமான விளைச்சலை உண்டாக்குவதன் மூலம் அமைதிக்கு வழிகோலும் தொழில்நுட்ப அரசியல் கருவியாக பசுமைப்புரட்சி வடிவமைக்கப்பட்டது. ஆனால் இருபதாண்டுகளுக்குப் பின்னர் இது பஞ்சாபில் வன்முறையையும், சூழலியல் பற்றாக்குறையையும் மட்டுமே விட்டு வைத்துள்ளது.
Book Details
Book Title பசுமைப் புரட்சியின் வன்முறை (Pasumai Puratchiyin Vanmurai )
Author பூவுலகின் நண்பர்கள், வந்தனா சிவா (Vandhana Siva)
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 151
Published On Dec 2019
Year 2019
Edition 3

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பர்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்..
₹180
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹30
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹20
அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையே இந்தவெளியீடுக்கான தேவையாக இருந்தது...
₹60