Menu
Your Cart

பசுமைப் புரட்சியின் வன்முறை

பசுமைப் புரட்சியின் வன்முறை
-5 % Out Of Stock
பசுமைப் புரட்சியின் வன்முறை
வந்தனா சிவா (ஆசிரியர்)
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விவசாயிகளின் பிரச்னை விவசாயத்தை மட்டும்தான் பாதிக்கிறதா? நமது ஆரோக்கியம் இன்று நம் உடலை ஆட்டு வித்துக் கொண்டிருக்கும் கணக்கற்ற நோய்களுக்கும் பசுமை புரட்சிக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறது இந்த நூல். வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மீட்டு வந்த நாடறிந்த சுற்றுச்சூழல் போராளியான வந்தனா சிவா எழுதிய முக்கியச் சூழலியல் நூல்களில் இதுவும் ஒன்று.
Book Details
Book Title பசுமைப் புரட்சியின் வன்முறை (Pasumai Puratchiyin Vanmurai)
Author வந்தனா சிவா (Vandhana Siva)
ISBN 9789380545158
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 225
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பர்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்..
₹171 ₹180
இன்று உலகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பாதையை தெளிவாக வரையறுத்துத் தரவில்லை. சொல்லப்போனால் நெருக்கடிக்கான பொறுப்பை மனித குலத்திற்கும் இயற்கைக்கும் குற்றம் இழைத்த பொறுப்பை அது ஏற்றாக வேண்டும். விவசாயத்தை, உணவை தொழில் மயப்படுத்தியதால..
₹171 ₹180