-5 %
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
குகன் (ஆசிரியர்)
Categories:
TamilNadu Politics | தமிழக அரசியல்
₹221
₹233
- Year: 2014
- ISBN: 9789382578727
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: வானவில் புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள்,நேதாஜியுடனான நட்பு,பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன்.
| Book Details | |
| Book Title | பசும்பொன் முத்துராமலிங்க தேவர் (Pasumpon Muthuramalinga Devar) |
| Author | குகன் (Guhan) |
| ISBN | 9789382578727 |
| Publisher | வானவில் புத்தகாலயம் (Vaanavil Puththagalayum) |
| Pages | 152 |
| Year | 2014 |
| Category | TamilNadu Politics | தமிழக அரசியல் |