Menu
Your Cart

பாதி இரவு கடந்துவிட்டது

பாதி இரவு கடந்துவிட்டது
-5 %
பாதி இரவு கடந்துவிட்டது
அமிதபா பக்சி (ஆசிரியர்), இல.சுபத்ரா (தமிழில்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியச் சமூக அமைப்பினுள் இயல்பாகப் பயணிக்கும் இந்நாவல், அன்பு, விசுவாசம், துரோகம் போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தஸ்த்தில் வேறுபட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு, தந்தையர் மகன்களுக்கு விட்டுச் செல்கிற மரபுகள் மற்றும் சொத்துக்களையொட்டி தன் எல்லைகளை விரிவாக்கிக் கொள்கிறது. டெல்லியின் செழிப்புமிக்க இல்லம் ஒன்றில், லாலா மோதிசந்தின் மகன்களும் வேலையாட்களும் ஒருவருக்கொருவர் துணையாயிருக்கிற அதே அளவிற்கு ஒருவருகெதிரே மற்றவர் சதியாலோசனைகளிலும் ஈடுபடுகின்றனர். அடிப்படையில் இந்நூல் ஆண்களது வாழ்வை மையமாய்க் கொண்டிருந்தாலும், பெண் கதாபாத்திரங்களின் பங்கும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாதது. அவர்கள் சூதும் சாமர்த்தியமும் புத்திகூர்மையும் உடையவர்கள் மட்டுமல்ல. காதலால் உருகுகிறவர்களும் கூட. அத்துமீறுகிறவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இதற்கு மத்தியில் இந்திய அரசியலின் ஏற்றத் தாழ்வுகளும் ஆதிக்க அரசியலின் குறியீடாக மாறிவிட்ட ராம் என்கிற பெயர் மீது எளிய மக்கள் கொண்டிருக்கிற உணர்வு ரீதியான பிணைப்பும் இணைகோடாகத் தொடர்ந்து வருகிறது.
Book Details
Book Title பாதி இரவு கடந்துவிட்டது (Pathi iravu kadanthuvittathu)
Author அமிதபா பக்சி
Translator இல.சுபத்ரா
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Feb 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category நாவல், மொழிபெயர்ப்புகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

2018ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை வென்ற நாவல். ”நிஜத்திற்கு வெகு நெருக்கமாக அமைந்துள்ளது... அசலானதாகவும், வேடிக்கையானதாகவும், ஸ்தம்பிக்கச்செய்யுமளவிற்கு ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதாகவும் உள்ள இந்நாவல் தனித்துவமானதாகும்.” – தி கார்டியன் “அவல நகைச்சுவையுடனும் பதின்பருவத்தின் சினத்துடனும்..
₹569 ₹599