Menu
Your Cart

மருதாணி முத்தங்கள்

மருதாணி முத்தங்கள்
-4 %
மருதாணி முத்தங்கள்
பாலா (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மருதாணி முத்தங்கள்

ஆதியில் வார்த்தை இருந்தது எனும் யோவான் அதிகாரத்திற்குள் புகுவோமெனில், அந்த வார்த்தை காதல் என்றிருந்திருக்க வாய்ப்புண்டு.

 

‘காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்’ எனும் பாரதியின் கவிதை நீட்சி இன்று பார்க்கும் இடங்களில் எல்லாம் பற்றிப் படர்ந்து , கிளை பரப்பி நிழல் விரவிக்கிடக்கின்றன.

 

முத்தத்தில் உண்டோடி.. உன் முத்தம் என் முத்தம் என்பார் எழுத்தாளர் பாதசாரி. காதலும் அப்படித்தான். உன் காதல் என் காதல் என்ற பேதமேதுமற்றது காதல்.

 

உணர்வுகளின் எத்தனையோ ஆயினும் காதல் எனும் ஹார்மோன் மட்டும் வற்றாமல் மானுட நதியில் ஓடிக்கொண்டேருக்கிறது. அதில், பாலாவின் மருதாணி முத்தங்கள் எனும் சிறு படகும் மிதக்கிறது, வாசமாய்.

 


Book Details
Book Title மருதாணி முத்தங்கள் (Maruthani Muthangal)
Author பாலா (Bala)
Publisher பட்டாம்பூச்சி பதிப்பகம் (pattampuchi pathipagam)
Pages 64
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha