New
-5 %
பட்டினப்பாலை
ம.திருமலை (ஆசிரியர்)
Categories:
Sangam literature | சங்க இலக்கியம்
₹133
₹140
- Edition: 1
- Year: 2024
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்" என்ற நூலின் முன்னுரையில் ஜெயகாந்தன்:
காய்தல் உவுத்தலின்றி ஆற்ற வேண்டிய பணி விமர்சனம் என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. காய்தலின்றி அதைச் செய்யலாம்.
உவத்தலின்றி அதைச் செய்ய இயலாது என்கிறது இச்சிறுநூல்.
"திருக்குறளில் மென்திறன்கள்" என்ற நூலின் முன்னுரையில் கவிப்பேரரசு வைரமுத்து...
"பள்ளிப்பருவத்திலேயே மாணவர் மனங்களில் திருக்குறள் கருத்துகள் எளிமையாக ஆழமாக விதைக்கப்பட வேண்டும். அது பெரும்பாலும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதிலிருந்து மாணவர்களை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்நூல்,"
"மதுரைக்காஞ்சி" நூலின் மதிப்புரையில் தினமணி:
நூலாசிரியர் தமிழரின் தொன்மை வாழ்க்கை முறைகளையும் இன்றைய நவீன வாழ்க்கையையும் எடுத்துக் கூறியுள்ளார். அதற்காகவே மனிதஇன வரலாற்றையும் நூலின் முதல் சுட்டுரையான 'மதுரைக்காஞ்சி நகர்மயமாதலின் பனுவ லில் விரிவாகக் காட்டியுள்ளார்.
"முல்லைப்பாட்டு” ஆய்வுரை நூல் குறித்துத் தினமணி மதிப்புரையில்...
முல்லைப்பாட்டுக்கான உரை என்ற கிரீடத்தில் மேலும் ஒரு வைரமாகப் பதிந்து அணிசேர்க்கிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | பட்டினப்பாலை (Pattinappalai) |
| Author | ம.திருமலை (Ma.Thirumalai) |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam) |
| Pages | 128 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Sangam literature | சங்க இலக்கியம் |