By the same Author
போரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்து பட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச் சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை - இவை இந்தக் கவிதைகளின் மையப் பொருட்கள். அவலப் பெரு..
₹67 ₹70
விடுதலைப் புலிகள் பற்றிய ஈழம் ஏற்ற தமிழர்களின் வரலாற்று நினைவும், வரலாற்று உளவியலும் பற்றியதாக நடுகல் தன்னை விவரித்துச் செல்கிறது. இயக்கம், போராளிகள் எனத் தனியாக யாரும் இன்றி ஒவ்வொரு இல்லமும் மாவீரர் துயிலும் இல்லமாகவும், ஒவ்வொரு தாயும் மாவீரர்களைப் பெற்றுத் தந்த தாயாகவும், ஒவ்வொரு குழந்தையும் வீரச்..
₹209 ₹220
தொடர் இராணுவ ஆக்கிரமிப்பும்,பரவும் சிங்களக் குடியேற்றங்களும்,தமிழ் அரசியலை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசியலும்,உரிமையும் சமத்துவமும் மறுக்கும் அதிகாரப் போக்கும்,தமிழர் போராட்டத்தை அழிக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டமும் ஈழத் தமிழ் இனத்தை தமிழீழ தீர்வுக்கே மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன ..
₹119 ₹125