-5 %
Out Of Stock
பழைய கணக்கு
ஆமருவி தேவநாதன் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2015
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆமருவி தேவநாதன்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பழைய கணக்கு
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்த ஊராகவும், நெய்வேலியை வாழ்ந்த ஊராகவும், சிங்கப்பூரை வாழும் ஊராகவும் கொண்டுள்ள ஆமருவி தேவநாதன், வங்கித்துறையில் மென்பொருள் கட்டமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழி இலக்கியங்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ள இவர், ‘ஆ.பக்கங்கள்’ (www.amaruvi.in), Amaruvi’s Aphorisms (www.amaruvi.in) ஆகிய இரு வலைப் பதிவுகளில் வரலாறு, இலக்கியம், நூல் ஆய்வு, பொருளாதாரம் முதலியன பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வைணவ இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டுள்ள இவருக்கு இது முதல் நூல் வெளியீடு. விரைவில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரைத் தொகுப்பையும், தமிழில் தத்துவம் சார்ந்த ஒரு வரலாற்று நாவலையும் வெளியிட இருக்கிறார்.
| Book Details | |
| Book Title | பழைய கணக்கு (Pazhaiya Kanakku) |
| Author | ஆமருவி தேவநாதன் (Aamaruvi Thevanaadhan) |
| Publisher | ஆமருவி தேவநாதன் (Aamaruvi Devanadhan) |
| Pages | 96 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |