Menu
Your Cart

பழையன கழிதலும்

பழையன கழிதலும்
பழையன கழிதலும்
-5 % Out Of Stock
பழையன கழிதலும்
சிவகாமி (ஆசிரியர்)
₹166
₹175
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
 தமிழின் முதல் தலித் நாவல். தமிழ் இலக்கியங்களில் இலைமறை காய்மறையாகப் பேசப்பட்ட விஷயங்களைச் சாதிய அரசியலின் அன்றாடா உரையாடலாக்கி, சாதி ஒழிப்பிற்கு முனைப்பு கூட்டிய படைப்பு இது. எண்பதுகளின் தமிழ்ச் சமூகத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய நாவலும்கூட. சிவகாமி தொடங்கிவைத்த இந்தப் போக்கே தலித் தன்வரலாறுகள் தொடர்ந்து எழுதப்படுவதற்கும் பெரும் உந்துசக்தியாக இருந்து வருகிறது. தலித்மக்களின் போராட்டங்களையும் அவர்களுடைய தலைமை வீர்யம் மிக்கதாக இருக்க வேண்டியதையும் மக்கள் மொழியில் படைத்திருக்கிறார் இந்நாவலாசிரியர்.
Book Details
Book Title பழையன கழிதலும் (Pazhaiyana Kazhithalum)
Author சிவகாமி (Sivakami)
ISBN 9788177202069
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 304
Published On Jan 2013
Year 2013
Category Novel | நாவல், Dalitism | தலித்தியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்திருக்கும் ஒரு தலித் பெண்ணின் வாழ்வைக் கூறும் இந்த நாவல், தமிழின் தற்காலச் செவ்வியல் புதினத்தின் தொடக்கம். இந்த நாவல் இந்திய அளவில் புகழ்பெற்ற மிகவும் முக்கியமான தலித்திய படைப்பு...
₹176 ₹185