Menu
Your Cart

பெண் மையச் சிறுகதைகள்

பெண் மையச் சிறுகதைகள்
-5 %
பெண் மையச் சிறுகதைகள்
இரா பிரேமா (தொகுப்பாசிரியர்)
₹304
₹320
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெண் மையச் சிறுகதைகள் என்ற இத்தொகுப்பில் உள்ள கதைகளில் பெண்கல்வி, குழந்தை மண எதிர்ப்பு, விதவை மறுமணம், வரதட்சணை எதிர்ப்பு, மண விலக்கு, கணவனின் ஆதிக்கத்தை எதிர்த்தல், வேலை பார்க்கும் பெண்களின் இரட்டைச் சுமை, திறமையை முடக்கும் சமையலில் இருந்து விடுதலை, ஆண் பெண் நட்பு, ஆணாதிக்க வன்முறைகளின் எதிர்ப்புக் குரல், சுய கௌரவம், சமூக விழிப்புணர்வைப் பிற பெண்களிடத்துப் பரப்புதல் என்பன கருப்பொருட்களாக அமைந்துள்ளன.
Book Details
Book Title பெண் மையச் சிறுகதைகள் (Pen Maiya Sirukathaigal)
Compiler இரா பிரேமா
ISBN 8126026791
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 384
Published On Jan 2007
Year 2007
Edition 2
Category Short Stories | சிறுகதைகள், Women | பெண்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha