Menu
Your Cart

பெண்ணெழுத்து களமும் அரசியலும்

பெண்ணெழுத்து களமும் அரசியலும்
-5 %
பெண்ணெழுத்து களமும் அரசியலும்
ச.விசயலட்சுமி (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பெண்ணெழுத்து களமும் அரசியலும்

"ச.விசயலட்சுமி தான் அறிமுகம் செய்யும் கவிஞரின் கவிதைப் போக்கிற்கேற்ப கவிதை பற்றிய தன் பார்வையை வைப்பது இன்னும் சிறப்பு. சில பெண்கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நூலாக மட்டுமின்றி பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்நூல் அமைந்துள்ளதே இதன் சிறப்பு என்றெனக்குப்படுகிறது - ச.தமிழ்ச்செல்வன்"



Book Details
Book Title பெண்ணெழுத்து களமும் அரசியலும் (Penezhuthu Kalamum Arasiyalum)
Author ச.விசயலட்சுமி (S.Vijayalaskhmi)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 128
Year 2015
Edition 2
Format Paper Back
Category Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author