-5 %
திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனை
முனைவர்.தெ.பெனிட்டா (ஆசிரியர்)
₹266
₹280
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199033658
- Page: 100
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பென்விழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்றைய உலகம் தேடிடும் நெறிமுறைகளை பொது ஆண்டு காலத்திற்கு முன்பே தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமது தெய்வக் திருக்குறளில் ஞான மொழியாக - அருள்வாக்காக மொழிந்து விட்டார். நேர்மை, நீதி, பொறுப்பு -அனைத்திற்கும் அழிவில்லா வழிகாட்டி.
காலம் மாறினாலும், குரல் மாறாத சிந்தனைகள் இவை சமூக ஊடகம் பேசும் போது, குறளே பின்னணிச் சத்தம்...
| Book Details | |
| Book Title | திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனை (Thiruvalluvarin arivarntha sinthanai) |
| Author | முனைவர்.தெ.பெனிட்டா |
| ISBN | 9788199033658 |
| Publisher | பென்விழி பதிப்பகம் (Penvizhi pathippkam) |
| Pages | 100 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2025 New Arrivals |