-5 %
பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்)
Categories:
Children Books| சிறார் நூல்கள் ,
சிறுவர் கதை ,
Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு
₹333
₹350
- Edition: 2
- Year: 2019
- ISBN: 9788193412107
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்திருக்கிறார். உண்மையிலேயே, குழந்தைகளிடத்தில் பேரன்புகொண்ட ஒரு பாட்டி, அவர்களை மடியில் இருத்தி ஊட்டும் இனிப்புகள்தான் இந்தக் கதைகள். எல்லாமே வீட்டுச் சூழலில் உருவான கதைகள்.
| Book Details | |
| Book Title | பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்) (Peranbin Pookkal) |
| Author | சுமங்களா |
| Translator | யூமா வாசுகி (yoma vasuki) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |
| Year | 2019 |
| Edition | 2 |
| Category | Children Story | சிறார் கதைகள், சிறுவர் கதை, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |