-5 %
Out Of Stock
பெரியார் : ஆகஸ்ட் 15
எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
Categories:
TamilNadu Politics | தமிழக அரசியல்
₹428
₹450
- Edition: 5
- Year: 1988
- ISBN: 9788189867041
- Page: 702
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பெரியார் : ஆகஸ்ட் 15:
எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறை: ‘இந்திய பிரதிநிதித்துவம் செய்த பார்ப்பன - பனியா நலன்கள்;
பெரியாரின் -பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையாததொரு நூல் இது.
| Book Details | |
| Book Title | பெரியார் : ஆகஸ்ட் 15 (Periyar : agust 15) |
| Author | எஸ்.வி. ராஜதுரை (S.V. Rajadurai) |
| ISBN | 9788189867041 |
| Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
| Pages | 702 |
| Published On | Jan 2021 |
| Year | 1988 |
| Edition | 5 |
| Format | Paper Back |
| Category | தமிழக அரசியல் |