Menu
Your Cart

பெருந்தேவி

இன்று ஒரு இளம் கவிஞன் என்னைப் பார்க்க வந்தான் இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து வெட்டுக்கிளிகளை எண்ணிக்கொண்டிருந்தபோது அவனிடம் கூறினேன் ‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’ நான் கூறியது உருவகமில்லை அவனுக்கு அது தெரியும் நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை நேரம் விழுங்கிவிடுகிறது..
₹114 ₹120
கோபம், ஆதங்கம், ஆற்றாமை போன்ற வலிமையான உணர்ச்சிகளின் வீச்சு கச்சிதமான படிமச்சிதறல்களாகத் தெறிக்கும் ஜாலம் இக்கவிதைகளில் காணக்கிடைக்கிறது. தொன்மத்தின் வாசம் உள்ளோடி நிற்கும் மொழி, சொல்தேர்வின் நேர்த்தியைக் காட்டுகிறது. பார்வையின் கூர்மை மொழியின் திண்மையாக வெளிப்படுவது பெருந் தேவியின் கவிதைகளின..
₹67 ₹70
பிறப்புறுப்பு இருக்கும் கடவுள் என் கவிதையை வாசிக்க நேர்ந்தால் அவருக்கு உடனடியாகக் கெட்ட வார்த்தைகளோடு அதைப் புணரத் தோன்ற வேண்டும். பின் அதிலிருந்து ஒரு உலகம் பிறக்கும் திரைகளற்று, வெறுப்பற்று, பொறுப்பற்றுத் தன்னைக் கடவுள் நீக்கிக்கொள்ளாத ஒரு இடம். ஆனால் கடவுளுக்குப் பிறப்புறுப்பு உண்டா இல்லையா எனத் ..
₹76 ₹80
#Me Too இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள் அந்த இயக்கத்தின் சமகாலச்சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள் , பாலுறவில் பெண்ணின் சம்மதம் , பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல புள்ளிகளையும் தொட்டு விரிந்து செல்கின்றன...
₹209 ₹220
சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் -போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக..
₹119 ₹125
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன் அணுகுவதன் விளைவைப் பெருந்தேவியின் குறுங்கதைகளில் காண முடிகிறது. ஆழ்மனப் ப..
₹114 ₹120
எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதை..
₹119 ₹125
ஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்தும் விலகியும் செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்தில..
₹152 ₹160
Showing 1 to 12 of 17 (2 Pages)