Menu
Your Cart

பேசாமொழி

உன்னோடும் நீ இல்லாமலும் (Screenplay)
-5 %
தஸ்தாயெவ்ஸ்கியின் ஜென்டில் கிரீச்சர் என்னும் சிறுகதையினை எடுத்துக்கொண்டு, அதனை இலங்கை உள்ளநாட்டு யுத்தச்சூழலுக்குப் ஏற்ப பெயர்த்து உருவாக்கப்பட்டத் திரைப்படம் ‘வித் யூ விதவுட் யூ’. வாழ்க்கையின் அர்த்தம் குறித்த தேடலில் தத்ததுவவிசாரத்தைக் கலையாக்கிய கலைஞன் தஸ்தாயெவ்ஸ்கி. பௌதீகரீதியில் தேர்ந்து கொள்ளு..
₹143 ₹150
உலக அரசியல் சினிமா: பதினாறு இயக்குனர்கள் உலக அரசியல் சினிமா: பதினாறு இயக்குனர்கள்
-5 %
நல்ல தரமான திரைப்படக் கல்விக்கு ஆதாரமாகயிருக்கிற திரைப்படங்கள், அவற்றை சரியாக அணுகத் தேவையான விமர்சனங்கள், ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு முன்னும் பின்னுமான அரசியல் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புத்தகமாகக் கொண்டுவர செய்த முயற்சிதான் இந்த ‘உலக அரசியல் சினிமா: 16 இயக்குனர்கள்’ எனும் புத்தகம். உண்மையாக..
₹589 ₹620
ஒளி எனும் மொழி
-5 % Out Of Stock
ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்ற 'புகைப்படம்', 'மாத்தியோசி' முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் விஜய் ஆம்ஸ்ட் ராங். அழகு குட்டிச்செல்லம், தொட்டால் தொடரும் உள்ளிட்ட பல படங்களில் இவரது ஒளிப்பயணம் நீள்கிறது. அன்றாடம் மாறிவரும் நவீன தொழில் நுட்பத்தின் மாற்றங்களை உற்ற..
₹266 ₹280
ஒளிப்பதிவாளனோடு ஒரு பயணம்
-5 % Out Of Stock
இவ்வளவு முக்கியமான பங்களிப்பைச் செய்யும் ஒளிப்பதிவாளன் தன்னைப் போதுமான அளவுக்குத் தயார்ப்படுத்திக் கொள்வது அவசியம். தன்னுடைய அறிதல் பரப்பை விரிவுபடுத்திக் கொள்வதும், தன் ஆர்வங்களைப் பன்முகத் தன்மை கொண்டதாக ஆக்கிக்கொள்வதும் அவசியம். அதற்கான வித்துக்களை, அத்துறையில் நுழையும் இளைஞர்களுக்கு அளிக்கக்கூடி..
₹152 ₹160
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (Screenplay)
-5 %
இந்தப் புத்தகம் ஒரு திரைப்படத்தின் திரையாக்கத்தைப் பற்றி இந்தியாவிலேயே வந்த மிக அரிதான ஆக்கம். தமிழ் சினிமாவில் இது ஒரு முதன்முதல் நிகழ்வு. திரைப்படத்திலிருது நேரடியாக எடுக்கப்பட்ட எண்ணற்ற நிழற்படங்களாலும் கதைப் பலகையின் கோட்டுச் சித்திரங்களாலும் வரை படங்களாலும் அழகாய் தெளிவாக்கப்பட்ட இப்புத்தகம் ஒர..
₹570 ₹600
கனவுகளின் நடனம் (பேசாமொழி)
-5 %
எழுத்தாளர்களின் வருகை சினிமாவை இன்னும் செம்மைபடுத்தும் என்பார் இயக்குநர் பாலு மகேந்திரா. சினிமாவில் இருந்துகொண்டு அதனை தன்னுடைய ஊடகமாக மாற்றிக்கொள்ள எத்தனித்தவர் ஜெயகாந்தன். ஆனால் சினிமா அவரை மாற்ற முயற்சித்தபோது அதிலிருந்து வெளியேறினார். இவர்கள் ஒரு வகை என்றால் சினிமாவைப் பற்றி விமர்சிப்பதும், தொடர..
₹181 ₹190
கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன்
-5 %
கடந்த காலங்களில் மற்றும் அண்மைக் காலங்களில் வெளியான வெகுசன திரைப்படங்களின் கவனிக்கப்படாத சில அம்சங்கள் குறித்து சமூக, அரசியல் பார்வையில் எழுதப்பட்டுள்ள இவ்விமர்சனக் கட்டுரைகள், குறிப்புகள் வெகுசன அரசியல் சினிமாக்களின் மீது ஆர்வம் கொண்டவர்களை வெகு சுலபத்தில் உள்ளிழுத்துக் கொள்ளும் சுவாரசியத் தன்மையைக..
₹200 ₹210
கபாலி (Screenplay)
-4 %
கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை டி.தருமராஜ் நிழத்தியிருக்கிறார். திரைப்படத்தின் கதை, திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை, கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்த நூலைப்..
₹86 ₹90
கமல்ஹாசன் உத்தமவில்லன் | The Anti-Hero
-5 %
கதாநாயக-வில்லன்கள் (anti-heroes) வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவசமூட்டுபவர்கள்.மார்லன் பிராண்டோ,ரஜினிகாந்த்,சத்யராஜ்,சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இரு பிரச்சினைகளில் கமல்..
₹171 ₹180
Showing 13 to 24 of 70 (6 Pages)