-5 %
Available
பெயல் நீத்த வானம்
சுதர்ஷன் (ஆசிரியர்)
₹523
₹550
- Edition: 1
- Year: 2020
- Page: 320
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வெண்பா பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உனக்கென ஒரு காதல் இருந்தும், சுற்றம் இருந்தும், ஓடியாட இந்த அவனியிருந்தும், பேச்சுத்துணை இருந்தும், பிற பந்தம் பல இருந்தும், அவ்வப்போது நீ விரும்பும் அந்தத் தனிமையின் அவதியினைத்தான் எழுதத் துடிக்கிறேன்.
இந்தப் பிரயத்தனங்கள் உனக்குப் புரியாமல் போகலாம். என்னை வெறுத்திருக்கலாம். இருந்தும், யாரும் அறியாத அந்தப் பெருவெளியில் அச்சங்கெட்டுச் சிதற விரும்பும் எந்தன் மொழிகளை அனுமதி.
| Book Details | |
| Book Title | பெயல் நீத்த வானம் (Peyal neetha vanam) |
| Author | சுதர்ஷன் |
| Publisher | வெண்பா பதிப்பகம் (வெண்பா பதிப்பகம்) |
| Pages | 320 |
| Published On | Jan 2020 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | கவிதைகள் |