Menu
Your Cart

பெயரென்னும் பெருமை

பெயரென்னும் பெருமை
-5 %
பெயரென்னும் பெருமை
எஸ்.ஜெயஶ்ரீ (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகங்களை வாசிக்கும்படியும் அவற்றைப்பற்றிய எண்ணங்களைத்

தொகுத்துக்கொண்டு யோசிக்கும்படியும் எழுதும்படியும் புதியவர்களைச் சந்திக்க

நேரும் ஒவ்வொரு முறையும் நான் சொல்வது வழக்கம். பலர் அச்சொல்லை

மரியாதையின் நிமித்தமாகக் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டாலும் ஒரு

புன்னகையோடு கடந்துபோய்விடுவார்கள். சிலர் ஆர்வத்தின் காரணமாக தம்

முயற்சியை வேகவேகமாகத் தொடங்குவார்கள்.

Book Details
Book Title பெயரென்னும் பெருமை (Peyarennum Perumai)
Author எஸ்.ஜெயஶ்ரீ
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Year 2026
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha