Menu
Your Cart

பிணங்களின் கதை

பிணங்களின் கதை
-15 %
பிணங்களின் கதை
கவிப்பித்தன் (ஆசிரியர்)
₹102
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பிணங்களின் கதை

' இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்ததோடு என்னிடம் மனம் திறந்து பேசினர்... ” என எழுதும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.“ வெகுஜன இதழ்கள் எங்களின் வட்டார மொழிக் கதைகளை நிராகரித்தாலும் இந்தத் தொகுப்பிலும் எனது மக்களின் ஏக்கங்களையும் இழந்துபோன அவர்களின் கனவுகளையும் பிடிவாதத்தோடு எஙள் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறேன் “ , எனக்கூறும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் பதினைந்து சிறுகதைகளும் பரவலான வாசிப்புக் கவனம் பெறும் என்பது நிச்சயம்.

Book Details
Book Title பிணங்களின் கதை (Pinangalin Kathai)
Author கவிப்பித்தன் (Kavipithan)
ISBN 9789384421069
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 160
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஊர்ப்பிடாரிஇவரது கதைகளைப் படித்த போது உண்மையில் இப்படியாக எழுதக்கூடிய ஒருவர் இதுநாள் வரை இலக்கிய உலகத்தால் அறியப்படாது போனது எப்படி என்ற கேள்வியே என்னுள் அதிகம் எழுந்தது. அழகியபெரியவனின் கதைகள் மூலம் அப்பகுதி மக்கள் வாழ்வை நான் ஓரளவு உள்வாங்கியிருந்தாலும் கவிப்பித்தனின் கதைகள் இன்னும் சற்று கூடுதலாக..
₹77 ₹90
மடவெளி( 2017 விகடன் விருது பெற்ற நாவல் ) - கவிப்பித்தன் :மக்களாட்சியின் ஒரு அங்கமாக சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தல்களின் உண்மையான முகத்தை அதன் ஒப்பனைகளையெல்லாம் கலைத்துவிட்டு அசலாக இந்த நாவலில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். 'மடவளிகள்' எனப்படும் வண்ணார்கள், நாவிதர்களின் வாழ்வியலையும், சமூகத்தின் எந..
₹304 ₹320
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரான கவிப்பித்தன் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த மக்களின் மண் சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருபவர். மக்களாட்சியின் ஒரு அங்கமாக சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தல்களில் உண்மையான முகத்தை அதன் ஒப்பனைகளையெல்லாம் கலைத்துவிட்டு அசலாக இந்த நாவலில் படம் பிடித..
₹304 ₹320