Menu
Your Cart

பிங்க் நிற இரண்டாம் கோடு: (கர்ப்பகால அனுபவங்கள்)

பிங்க் நிற இரண்டாம் கோடு: (கர்ப்பகால அனுபவங்கள்)
-3 %
பிங்க் நிற இரண்டாம் கோடு: (கர்ப்பகால அனுபவங்கள்)
பா.ப்ரீத்தி (ஆசிரியர்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கருவுற்ற மகளிருக்கு உதவும் வண்ணம் தற்போது விற்பனையில் உள்ள பல பொருட்களைப் பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். அது பல தாய்மார்களுக்குப் பலனளிக்கும் என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கு அது சாத்தியப்படாது. அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், இவை “காஸ்ட்லி டிசைனாக” இருக்கலாம். அப்படி நினைப்பவர்கள், இவற்றை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் வீட்டிலேயே இந்தப் பொருட்களை செய்து கொள்ளலாம். உதாரணமாக வெள்ளை அல்லது வெளிர் வண்ணங்களிலுள்ள பூக்கள் இல்லாத பருத்தித் துணிகளை நன்கு கொதிக்க வைத்து வெயிலில் காயவைத்துப் பயன்படுத்தலாம்.
Book Details
Book Title பிங்க் நிற இரண்டாம் கோடு: (கர்ப்பகால அனுபவங்கள்) (pink-nira-irandaam-kodu)
Author பா.ப்ரீத்தி
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Women | பெண்கள், Parenting | குழந்தை வளர்ப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author