
-5 %
பிரபஞ்ச தியானமும் பிராணாயாமமும்
திருமலை விசாகன் (ஆசிரியர்)
₹200
₹210
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789392474408
- Page: 163
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஞான யோகம் என்பது இறைவனை வழிபடுவது அல்ல. இறைவனை உணர்வது. சிருஷ்டியின் நுண்மையையும், பிரபஞ்ச பிரம்மாண்டத்தையும் அறிவது.
அதாவது வள்ளுவன் கூறுவது போன்று மெய்யுணர்தல்' எனப் பொருள் கொள்ளலாம்.
நோயுற்ற துன்பமும் நோயற்ற இன்பமும் பிறரால் தனக்கு கிடைப்பதில்லை என்பதை சித்தர்கள் உணர்ந்ததன் காரணத்தினாலேயே அவர்கள் பிரபஞ்ச தியானத்தையும், பிராணா யாமத்தையும், சதா சிந்தித்தார்கள.
Book Details | |
Book Title | பிரபஞ்ச தியானமும் பிராணாயாமமும் (pirapanjsa thiyaanamum piraanaayaamamum) |
Author | திருமலை விசாகன் |
ISBN | 9789392474408 |
Publisher | சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises) |
Pages | 163 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் |