-5 %
Out Of Stock
பிறிதொரு பொழுதில்
எஸ்.ஜி.ரமேஷ் பாபு (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2017
- ISBN: 9789384598457
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கவே மாட்டேங்குது என்று புலம்புகின்ற நேரத்தில் எதையாவது வாசிப்பது / எழுதுவது நல்லது. தனது பணிகளின் ஒரு பகுதியாக வாசிப்பையும் எழுத்தையும் ரமேஷ் கைக்கொண்டிருப்பதன் அடையாளமாக இத்தொகுப்பிற்கு சலீமா, சிலம்பு, நந்தன் குறித்த கட்டுரைகள் கிடைத்துள்ளன. மொழியும் சொல்லிப்போகும் பாங்கும் எழுப்பும் கேள்விகளும் குறுக்கீடுகளுமாக இழைந்து சலீமா கட்டுரை, புனைவுக்கு மிக நெருக்கமாக வந்து சேர்ந்திருக்கிறது. ரமேஷ்பாபுவுக்குள்ளிருந்து வெளிப்பட எத்தனிக்கும் புனைவெழுத்தாளரின் தத்தளிப்பினாலும்கூட இது நேர்ந்திருக்கலாம். - ஆதவன் தீட்சண்யா
| Book Details | |
| Book Title | பிறிதொரு பொழுதில் (Pirithoru Pozhuthil) |
| Author | எஸ்.ஜி.ரமேஷ் பாபு (Es.Ji.Ramesh Paapu) |
| ISBN | 9789384598457 |
| Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
| Pages | 0 |
| Year | 2017 |