New
-5 %
பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு யாரெல்லாம் படிச்சிருந்தாங்க!
பெல்.ஆறுமுகம் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Page: 190
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தம்பி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கல்வி ஏதோ தானாக கிடைத்து விட்டது என்று எண்ணும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. இந்து தேசியம், தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிட தலைவர்கள் மீதான எதிர்ப்பு நிலை ஏன் இன்றளவும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை என்றால், திராவிட இயக்கத்தாரின் கல்விக்கான உழைப்பு மிகப்பெரியது. நூலாசிரியர் எடுத்துக்காட்டும் தலைவர்களின் வாழ்வில் கல்வி உரிமைக்கான பங்களிப்பு இளம் தலைமுறை அறிய வேண்டிய ஒன்று. புதிய புதிய புரட்டுகளுக்கும் பெரியார் தான் படிக்க வைத்தாரா? பிரிட்டிஷ்காரர்தான் படிக்க வைத்தனரா? கால மாற்றத்தால் நிகழ்ந்தது என்று போகிற போக்கில் வரலாறு தெரியாமல் பேசும் கும்பலுக்கு இந்நூலில் அடங்கியுள்ள செய்திகளே போதுமானதாக இருக்கும். இப்பணியை மேற்கொண்டு இன எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் பதிலளித்துள்ள நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.
| Book Details | |
| Book Title | பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு யாரெல்லாம் படிச்சிருந்தாங்க! (Pirittishaar Varukaikku Munpu Yaarellaam Patichchirunthaangka!) |
| Author | பெல்.ஆறுமுகம் (Pel.Aarumukam) |
| Publisher | தம்பி பதிப்பகம் (Thambi Pthippakam) |
| Pages | 190 |
| Edition | 1 |
| Format | Paperback |