Menu
Your Cart

பிளாஸ்டிக் காலம்

பிளாஸ்டிக் காலம்
-3 %
பிளாஸ்டிக் காலம்
விஷ்ணு ப்ரியா (ஆசிரியர்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காலவரலாற்றில், மனிதனின் நாகரீகப்போக்கில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியவைகளின் தனிப்பெயராலேயே பொதுவாக அந்தக்காலம் அழைக்கப்படுகிறது. கற்களைக் கையாண்ட காலம் கற்காலம். இரும்பை பயன்படுத்தியக்காலம் இரும்புக்காலம். அந்த வரிசையில் நாம்வாழும் தற்போதைய நிகழ்காலத்தை பெயரிட்டு அழைப்பதாக இருந்தால் அது ‘பிளாஸ்டிக் காலம்’ என்பதாகவே இருக்கமுடியும். மனித வரலாற்றில் படிந்துவிட்ட கறை இது
Book Details
Book Title பிளாஸ்டிக் காலம்
Author விஷ்ணு ப்ரியா
Publisher தன்னறம் (Thannaram)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha