Menu
Your Cart

போக்சோசாமி: சிறார் நாவல்

போக்சோசாமி: சிறார் நாவல்
-5 %
போக்சோசாமி: சிறார் நாவல்
₹119
₹125
  • Edition: 01
  • Year: 2022
  • ISBN: 9789393183019
  • Page: 104
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Common Press
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் பிறந்த குழந்தைகள் பெரும் பாக்கியம் பெற்றவை. காரணம், 'போக்சோ சட்டம்' அவர்களுக்கு ஸ்பைடர் மேனாக இருக்கிறது. "அம்மா அத கொடு, இத வாங்கித் தா" என வீட்டுக்குள் பிடிவாதம் பிடித்து சாதிப்பவர்கள் குழந்தைகள். அவர்கள் பாதிக்கப்படும்போது, அதே பிடிவாதத்துடன் பொதுவெளியிலும் நின்று, "போக்சோ சட்டத்தின் மூலம் உன்னைத் தண்டிப்பேன்" என்று அறைகூவல் விடுக்க வைக்கும் முயற்சியே இந்த 'போக்சோ சாமி' சிறார் நாவல். இந்தக் கதையில் 'தமிழினி' சிறுமி ஜேம்ஸ்பாண்டாக மாறி எப்படி பாலியல் சீண்டலில் சிக்கிய சக சிறுவர்-சிறுமியரைக் காப்பாற்றுகிறாள் என்பதை எழுதியிருக்கிறேன். தமிழினிக்குக் கிடைத்த போக்சோசாமி, அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், போக்சோ சட்டத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதன் மூலம், அதனைப் பட்டயமாகவும் கேடயமாகவும் குழந்தைகள் மாற்றிக்கொள்ளலாம்.
Book Details
Book Title போக்சோசாமி: சிறார் நாவல் (pocso-samy)
Author கு.கு.விக்டர் பிரின்ஸ்
ISBN 9789393183019
Publisher Common Folks (common folks)
Pages 104
Published On Jul 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Law Books | சட்டப் புத்தகங்கள், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha