-5 %
பேலியோ சிக்கல்கள்
அ.உமர் பாரூக் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2020
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உடல் நலம் தேடும் ஆர்வத்தில் நாம் எந்த உணவு முறையை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால், அது நமது தனித்தன்மையான உடலுக்கு ஏற்றதா? என்பதை யோசித்து முடிவு செய்ய வேண்டும். பேலியோ போன்ற வேறுபட்ட, புதுமையான உணவுமுறைகளைப் பின்பற்றும் முன்பு உடல் குறித்தும், உணவு குறித்தும் ஆழமான புரிதலுள்ளவர்களின் நேரடி ஆலோசனை அவசியம். சில நாட்கள் மட்டுமே பின்பற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை சோதனை முறையில் செய்து பார்க்கலாம். நீடித்த உணவு முறைகளைப் பின்பற்றுவதில் கூடுதல் கவனம் அவசியம்.
| Book Details | |
| Book Title | பேலியோ சிக்கல்கள் (Polio sikkalkal) |
| Author | அ.உமர் பாரூக் (A.umar farook) |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Published On | Nov 2020 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | சித்த மருத்துவம் | Siddha medicine, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் |