Menu
Your Cart

காதல் அலைகள்

காதல் அலைகள்
-10 %
காதல் அலைகள்
₹108
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

காதல் அலைகள்

காதலிக்காத மனிதன் இல்லை காதலிக்காதவன் மனிதனே இல்லை!

 

காதலைப் போற்றாத உயிரில்லை காதலைப் போற்றாதது உயிரே இல்லை!

 

காதலைத் தடுக்கும் கடவுளும் இல்லை காதலைத் தடுப்பது கடவுளே இல்லை!

 

சங்க காலத்தை மீட்டெடுப்போம் சங்கட காலத்தை விட்டொழிப்போம்.

 

விழு எழு நட காதலில் விழு காதலாய் எழு காதலுடன் நட.

 

 


Book Details
Book Title காதல் அலைகள் (Kadhal Alaigal)
Author கவிஞர் பொன்.செல்வகணபதி (Kavignar Pon.Selvakanapadhi)
Publisher பொன்னாப் பதிப்பகம் (Ponna Pathipagam)
Pages 160
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author