Menu
Your Cart

பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு

பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு
-4 %
பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு
ஏ.சண்முகானந்தம் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஊர்வனவற்றை அச்சத்துடன் பார்ப்பது, பறவைகளை இரசிப்பது, பூச்சிகளை அருவருப்புடன் பார்ப்பது என ஒவ்வொரு உயிரினங்களின் மீதும் பொது புத்தி கரடு தட்டியுள்ளது. புவியில் பரிணமித்துள்ள புழு பூச்சி முதல் பேருயிர் வரை அனைத்து உயிரினங்களும் சூழலுக்கு இணக்கமாக செயலாற்றுவதை அறிவியல் நிரூபித்துள்ளது. இவ்வழகிய பிணைப்பு அறுபடாமல் இருந்த காரணத்தினால் தான் பன்னெடுங்காலமாக புவியில் எண்ணிலடங்கா பூச்சிகளுடனும், உயிரினங்களுடனும். பறவைகளுடனும் இணக்கமாக மனிதன் வாழ்ந்து வருகிறான். இந்த பிணைப்பில் ஏதேனும் சிக்கல் நேர்ந்தாலோ, அறுந்தாலோ அதன் பாதிப்பு வேறொரு தளத்தில் எதிரொலிக்கவே செய்யும்.
Book Details
Book Title பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு (Poochikalal Thaikkapattirukkum poovulaku)
Author ஏ.சண்முகானந்தம் (E.Shanmuganantham)
ISBN 9788195220441
Publisher உயிர் பதிப்பகம் (Uyir Publications)
Pages 64
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்பறவைகள் மட்டுமின்றி, பலவித பாலூட்டிகள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் உணவு இருப்பிடம், வாழிடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெயர்தலே, முழுமையான ‘வலசை’யாக அவதானிக்கப்படுகிறது. சூழலுக்கும், மற..
₹152 ₹160
தமிழர் மருத்துவம் - மரு.மைக்கல் செயராசு:சித்த மருத்துவத் தாவரங்களைக் களத்திலும் சித்த மருத்துவச் செய்திகளை அச்சிலும் பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. சித்த மருத்துவம்தான் தமிழரின் ஆதி மருத்துவம் என்று பல்வேறு தரவுகள் மூலம் இந்தப்..
₹67 ₹70