Menu
Your Cart

பூனைகள் இல்லாத வீடு

பூனைகள் இல்லாத வீடு
-5 % Available
பூனைகள் இல்லாத வீடு
சந்திரா (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பூனைகள் இல்லாத வீடு

சந்திராவின் கதைகள் பால்யத்தின் நினைவோடைகள் பெருகும் கனவுகளால் ஆனவை. தான் நீங்கிவந்த மண்னின் -  மனிதர்களின் வாசனைகள், காட்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை.

திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் சந்திராவின் முதல் தொகுப்பு இது.

Book Details
Book Title பூனைகள் இல்லாத வீடு (Poonaikal Illaadha Veedu)
Author சந்திரா (Chandra)
ISBN 9788189912215
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 110
Year 2007
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author