Menu
Your Cart

கூடங்குளம் அணுமின் திட்டம்

கூடங்குளம் அணுமின் திட்டம்
கூடங்குளம் அணுமின் திட்டம்
கூடங்குளம் அணுமின் திட்டம்
₹ 70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்​கை நிகழ்வுகள் அ​னைத்து​மே கடு​மையான அச்சத்​தை ஏற்படுத்தும் புதிய அபாயங்க​ளை நம்மிடம் விட்டுச்​ ​சென்றுள்ளன. அணு உ​லையின் ​செயல்பாடுகளுக்கு ​பெரும் சவாலாக இருக்கப்​போகும் நிகழ்வுகள் அதன் நான்கு சுவர்களுக்குள் நடப்ப​வை அல்ல, அ​வையாவும் அவற்றுக்கு ​வெளியில்தான் நடந்​​தேறுகின்றன அணுமின்சார உற்பத்தி என்பது ​வெற்றிடத்தில் நடக்கும் ஒரு நிகழ்வல்ல என்ப​தை மனதில் நிறுத்த​வேண்டும். இயற்​கை அழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஒவ்​வொரு ​நொடியும் உள்ளது என்ப​தை நாம் மறக்கலாகாது. புயல், பூகம்பம், ​​நெருப்பு, சுனாமி மற்றும் ​போன்ற அபாயங்கள் அதற்கு என்றும் உள்ளன. ஆக​வே புதிதாக அணு உ​லை ஒன்​றை நிறுவும்​போது , இயறக்​கையால் ஏற்படவுள்ள அ​​னைத்து உச்சகட்ட அபாயங்க​ளையும் கருத்தில் ​கொண்​டே அதன் பாதுகாப்பு கட்ட​மைப்புக​ளை அதன் வடிவ​மைப்பாளர்கள் தீர்மானிக்க ​​வேண்டும்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

ஒற்​றை ​வைக்​கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா :புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள் கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார..
₹ 160
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளையே கடிக்க வந்ததாம் நரி என்ற பழமொழி கேட்டுள்ளோம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத் துறையிலும் நுழையவிருக்கின்றன. இதனால் வரும் அபாயத்தை எண்ணிப் பார்த்தோமேயானா..
₹ 110
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.