Menu
Your Cart

தனியள்

தனியள்
தனியள்
தி.பரமேஸ்வரி (ஆசிரியர்)
₹ 99
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கேளிக்கைப் பொருளாய் மதுப்புட்டிக்குள் அடைக்கலமாகிறது பேச்சு சொற்கள் குழறத் தொடங்கும் பொழுதில் தோழியை அழைக்கிறீர்கள் நட்பின் பெயரால் அழைப்பை ஏற்கும் அவளுக்குத் தெரியாது தன் குரல் அனைவருக்கும் பரிமாரப்படுகின்றதென்று மெதுவான தாள லயத்துடன் தொடங்கும் இசை நேரம் செல்லச்செல்ல முறுக்கேறுகிறது குரல்கள் தடிக்கின்றன வார்த்தைகள் குழறி மோதுகின்றன தட்டில் இருக்கும் சிப்ஸும் மிக்சரும் போதாமல் தோழியின் கதைகளைப் பேசுகிறீர்கள் நம்பிக்கையோடு சொல்லப்பட்ட ரகசியங்கள் அற்ப சுவாரசியத்துக்காக பகிரப்படுகிறது எழுதும் கைகளின் தகர வக்கிரங்கள் கிறுக்கப்படுகின்றன சுவரெங்கும் நேசிக்கும் புத்தகங்களை இறுகப் பற்றியபடி சங்கிலியில் கட்டுண்டிருக்கும் கால்களை அறியாமல் உறங்கச் செல்கிறாள் தானே உணவானது அறியாமல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

தனியள்மொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது. கவிதையின் சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சி..
₹ 100
கலிகெழு கொற்கைநமது காலகட்டத்தின் சித்தாந்தங்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற பெரும் விருட்சத்தின் அடிமரத்தில் கோடாலி வைத்தாயிற்று என்றும் சொல்லலாம். சித்தாந்தங்கள் தகர்ந்துபோகும் நிலை அண்மையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிற்து. தனிமனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவில் பொதுமக்களால், ஆட்..
₹ 240
தமிழர் திருமணம்தமிழர் திருமணம் எனும் இந்நூலில் மதவழித் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பதிவுத் திருமணம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடும் ம.பொ.சி. தொல்காப்பியத்தில் திருமணம் பற்றிச் சொல்லியிருப்பதையும் சொல்லி, இலக்கிய வழியான சமூகப் பார்வையை முன்வைத்துள்ளார்.தமிழகத்தில் மதவழி மக்கள் பிரிந்திருப்பினும..
₹ 60
கண்ணகி வழிபாடு‘கண்ணகிக்குக் கோயிலுண்டா?’ என்ற தலைப்பில் 1946 ஆகஸ்ட் ‘தமிழ் முரசு’ இதழில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய கட்டுரையின் விரிவே இச்சிறு நூல்.சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி, தமிழ்நாட்டின் வீர பத்தினியாவள். அவ்வீராங்கனையின் அறக்கற்பும், அரசியல் புரட்சியும் எந்நாட்டவரும், எக்கா..
₹ 30
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.