Publisher: பிரக்ஞை
                                  
        
                  
        
        "எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்",என்று பாரதி கிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார். எம்.ஜி.ஆர். என்ற கனவு உலகுக்குப் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் சிந்தனைகள். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஆங்கிலத்தில் ..
                  
                              ₹379 ₹399
                          
                      
                          Publisher: பிரக்ஞை
                                  
        
                  
        
        புதிய புதிய அனுபவங்களை நாடிச் சென்று அவற்றை படைப்பாக்கம் செய்து வந்த புதுமை எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இந்த புயலின் மையமும் அப்படித்தான். கோவாவின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை அவர் திரட்டிய பொது , கேட்டறிந்த தகவல்கள் அவரை திடுக்கிடச் செய்தன. போர்ச்சுகீசிய தனியறைச் சிறைக்கொடுமைகளால் மனித ..
                  
                              ₹190 ₹200
                          
                      
                          Publisher: பிரக்ஞை
                                  
        
                  
        
        கடுமையான தணிக்கை நிலவுகிற சூழலில் எழுதப்பட்டவை சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீததோவனின் சந்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதைகள் என்ற உண்மை. பீததோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாகத் தம்மை இழந்தவர்களுக்குப் புரியும். - கோவை ஞானி..
                  
                              ₹0 ₹0