
Available
மரி என்கிற ஆட்டுக்குட்டி
பிரபஞ்சன் (ஆசிரியர்)
₹5
- Edition: 1
- Year: 2022
- Page: 15
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நன்செய் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கற்கிற வயதில் வழி தவறுகிற ஒரு மாணவியோடு ஓர் ஆசிரியர் நடத்தும் கனிவு மிகுந்த உரையாடலையும் அது அம் மாணவிக்குள் நிகழ்த்தும் மாற்றத்தையும் பேசும் இக்கதை, இன்று பள்ளிகளில் மாணவர்களின் நடத்தைகள் காணொலிகளாக சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகும் காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உரையாடல்கள் வற்றிப்போய் மனங்கள்பாலையாகிவிட்ட சமூகச்சூழலில் பிரபஞ்சன் நீட்டும் நேசத்தின் பிடி பூங்கொத்தே இச்சிறுகதை.
.
.
Book Details | |
Book Title | மரி என்கிற ஆட்டுக்குட்டி (Mari Enkira AattuKutti) |
Author | பிரபஞ்சன் (Prapanjan) |
Publisher | நன்செய் பதிப்பகம் (Nansey publications) |
Pages | 15 |
Published On | Apr 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Classics | கிளாசிக்ஸ் |