Menu
Your Cart

கடலில் வசிக்கும் பறவை

கடலில் வசிக்கும் பறவை
-5 % Out Of Stock
கடலில் வசிக்கும் பறவை
நிலா ரசிகன் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கடலில் வசிக்கும் பறவை

யதார்த்தமும் மிகுபுனைவும் தொட்டுக்கொள்ளும்புள்ளியிலிருந்து துவங்குபவைநிலாரசிகனின் கவிதைகள் இத்தொகுப்பில் இவையிரண்டையும்கடந்து மனதின் உள்ளடுக்குகளுள் பயணிக்கிற கவிதைகளை எழுதியிருக்கிறார். இப்பிரபஞ்சத்தின் தீராபுதிர்களையும் இயற்கையின்விசித்திர சித்திரங்களையும் காட்சிகளாக பின்னிச்செல்கின்றன கவிதையின் முடிவிலிருந்து துவங்கும் மாயச்சரடுகள்.

Book Details
Book Title கடலில் வசிக்கும் பறவை (Kadalil vasikum paravai)
Author நிலா ரசிகன் (Nila Rasigan)
Publisher புது எழுத்து (Pudhu Ezhuthu)
Pages 60
Year 2013
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author