புலிநகக் கொன்றை

புலிநகக் கொன்றை
தென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, இந்த நாவலில் படர்ந்து விரிகிறது. மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது இந்நாவல். பி.ஏ. கிருஷ்ணன் இந்நாவலை முதலில் ஆங்கிலத்தில் The Tiger Claw Tree என்ற பெயரில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998இல் வெளிவந்தது. அதை அவரே இப்போது தமிழில் எழுதியிருக்கிறார். கிருஷ்ணனின் முதல் நாவல் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

  • Rs. 300