Menu
Your Cart

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
-5 %
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
பாரதி மணி (ஆசிரியர்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாரதி மணி என்கிற மனிதன் எத்தனை அசலானவன்? வெளிப்படையானவன்? தட்சிண பாரத நாடக சபைக்கு வெளியே தன் சொந்த வெளியில் அவன் எந்த வேடமும் இட்டிருக்க துளியும் நடித்திருக்க வாய்ப்பில்லை இல்லையென்றால் அவருக்கு எப்படி இத்தனை மனிதர்கள் வாய்ப்பார்கள்? என்ன ஒரு நம்மகத்தன்மை இருந்தால் அத்தனை கடலும் அவருக்கு வழிவிட்டிருக்கும்? எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது எத்தை அரிய கனிவு!
Book Details
Book Title புள்ளிகள் கோடுகள் கோலங்கள் (Pulligal kodugal kolangal)
Author பாரதி மணி
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 431
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author