Menu
Your Cart

புதிய தமிழ்ச் சிறுகதைகள்

புதிய தமிழ்ச் சிறுகதைகள்
-5 %
புதிய தமிழ்ச் சிறுகதைகள்
முகிலை இராஜபாண்டியன் (தொகுப்பாசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புதிய தமிழ்ச் சிறுகதைகள் என்னும் இந்த நூல் இதுதான் சிறுகதைப் பொருள் என்று எவராலும் எல்லைக்கோடு போட இயலாது. சாதாரண ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு நிகழ்ச்சியின் ஒரு பகுதி எதுவும் சிறுகதையாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு கதைப் பொருள் படைப்பாளனின் சூழல் படைப்பாளனின் மன எழுச்சி முதலானவற்றோடு மொழி ஆளுமையும் சேர்ந்து ஒரு சிறுகதைக்கு உருவம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட படைப்பாளுமை மிக்க சிறுகதைகள் புதிய தமிழ்ச் சிறுகதைகள் என்னும் இந்த தொகுப்பு நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Book Details
Book Title புதிய தமிழ்ச் சிறுகதைகள்
Compiler முகிலை இராஜபாண்டியன் (Mukilai Iraajapaantiyan)
ISBN 9789389195071
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 376
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha