-5 %
Out Of Stock
புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்
சுந்தர ராமசாமி (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2013
- ISBN: 9788189359478
- Page: 168
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து ஐம்பதாண்டுகளாக சுந்தர ராமசாமி எழுதிப் பிரசுரமான விமர்சனக் கட்டுரைகள், புதுமைப்பித்தன் குறித்து தொ.மு.சி. ரகுநாதனுடனான நீண்ட நேர்காணல், மதிப்புரை, கவிதை வரிகள் மற்றும் இதுவரை பிரசுரமாகாத கட்டுரைப் பகுதி, நாட்குறிப்புகளிலுள்ள விமர்சனங்கள், திருமதி கமலா விருத்தாசலத்துக்கு எழுதிய கடிதம் அடங்கிய தொகுப்பு இது. அரை நூற்றாண்டுக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் படைப்புகள் மீதான மறுவாசிப்பில் மறுபரிசீலனையில் சுந்தர ராமசாமியின் விமர்சனப் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் துல்லியமாக உணர்த்துகிறது இந்தத் தொகுப்பு.
| Book Details | |
| Book Title | புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் (Puthumaippiththan Marabai Meerum Aavesam) |
| Author | சுந்தர ராமசாமி (Sundara Ramasamy) |
| ISBN | 9788189359478 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 168 |
| Year | 2013 |